எனக்குள்ளே உன்னை அடக்கி வைக்கிறேன்
என் இதய பெட்டகத்தில் உனை அடைத்து வைக்கிறேன்
ஏன் பொங்குகிறாய் அலை கடலாய் ?
ஏன் அடங்காமல் கொட்டி தீர்க்கிறாய் அருவியாய்?
என் கவிதையே!
ஏன் கவிதையே உனை ஒன்று கேட்கிறேன்..
ஹைக்குவாக்க நினைத்தேன் கவிதையானாய்,
கவிதையாக்க முனைகின்றேன்
காவியமாவயோ இல்லை கரை தொடுவாயோ !!!!!!!!!!
good one
பதிலளிநீக்குnanri
நீக்கு