இளவேனிற் காலமாய் -என்
இந்தியா சுதந்திரம்
இழந்து நின்றது ஆங்கிலேயனிடம்
இலையுதிர் காலமாய்-என்
இந்தியன் சுய உணர்வு
இழந்து நிற்கிறது அரசியல்வாதிகளிடம்
இந்தியா சுதந்திரம்
இழந்து நின்றது ஆங்கிலேயனிடம்
இலையுதிர் காலமாய்-என்
இந்தியன் சுய உணர்வு
இழந்து நிற்கிறது அரசியல்வாதிகளிடம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக